தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411


தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 172 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மட்டும் 102 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 414 உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை 3684 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் தற்போது 411 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னும் 484 பேர்களுக்கு சோதனையின் முடிவு வரவேண்டியுள்ளது என்பதும் அவர்களின் முடிவு வந்தால் இன்னும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

More News

கொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு!!! அரசின் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பம்!!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது

வேலையிழக்கும் 36 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள்!!! மற்ற விமான நிறுவனங்களின் நிலைமை!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன.

களையிழந்த கோடம்பாக்கம்!!! கொண்டாட்டத்தில் இணையத் திரைகள்!!!

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கிடக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள சினிமாத்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன

நாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி 

பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு

பிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்? ஹெச்.ராஜா புதுவிளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசும்போது வரும் ஞாயிறு அன்று அனைவரும் இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்