close
Choose your channels

100வது பிறந்த நாளை நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கொண்டாடிய பெண்.. வைரல் வீடியோ..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 வயது பெண் ஒருவர் தனது 100வது பிறந்த நாளை நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

100வது பிறந்த நாள் கொண்டாடுவது என்பது மிகவும் அரிதாக நடைபெறும் நிகழ்வு என்பதும் அடுத்த நூற்றாண்டில் ஒருவர் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது அபூர்வமான நிகழ்வு என்பது தெரிந்ததே.

அந்த வகையில் மிலி என்ற பெண் தனது 100வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவர் தனது 100வது பிறந்தநாளில் நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

100வது பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடும் நீங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றும் உங்களால் நாங்கள் உத்வேகம் பெற்றோம் என்றும் அவருக்கு ஏராளமான நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நூற்றாண்டை கடந்து அடுத்த நூற்றாண்டுக்கு செல்லும் 100 வயது பெண்மணி மிலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment