close
Choose your channels

சி.வி.குமாரின் அடுத்த படத்தில் 10 ஓநாய்கள்

Monday, February 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றிவாகை சூடி வரும் தயாரிப்பாளர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் உருவான 'காதலும் கடந்து போகும்', இறைவி, ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் சி.வி.குமார் முதன்முதலாக ஒரு பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்கவுள்ளார். முழுக்க முழுக்க கனடாவில் படமாக்கபப்டும் இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றுகின்றனர்.

அட்வெண்ட்சர் த்ரில் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிகர், நடிகைகளுடன் உண்மையான ஓநாய்கள் நடிக்கவுள்ளதாம். அதுவும் ஒன்றல்ல..இரண்டல்ல..பத்து ஓநாய்கள் நடிக்கவுள்ளதாக சி.வி.குமார் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment