மோடி, ராகுல்காந்தி வரிசையில் இடம் பிடித்த தளபதி விஜய்

  • IndiaGlitz, [Sunday,December 23 2018]

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய நபர்கள் குறித்த பட்டியல் ஒன்றை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம்போல் பெரும்பாலும் அரசியல்வாதிகளே இடம்பெற்றிருந்தாலும் திரையுலக பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தில் தளபதி விஜய் பெயர் உள்ளது. டாப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அதிகமாக பேசப்பட்ட 10 நபர்களின் பட்டியல் இதோ:

1. பிரதமர் நரேந்திரமோடி
2. ராகுல்காந்தி
3. அமித்ஷா
4. யோகி ஆதித்யநாத்
5. அரவிந்த் கெஜ்ரிவல்
6. பவன்கல்யாண்
7. ஷாருக்கான்
8. விஜய்
9. மகேஷ்பாபு
10. சிவராஜ்சிங் செளஹான்

மேலும் இந்த பட்டியலில் விஜய் தவிர மற்ற அனைவரும் இந்த ஆண்டு பல டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளனர் என்பதும், தளபதி விஜய் இந்த ஆண்டில் மூன்றே மூன்று டுவிட்டுக்களை மட்டுமே பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

கமலின் தனித்தன்மையும் ரஜினியின் சுயரூபமும்: நாஞ்சில் சம்பத்

கமல்ஹாசன் நாடாளமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருப்பது அவரது தனித்தன்மையை காட்டுவதாகவும், கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை அதனால் டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்லவில்லை

யாருடன் கூட்டணி? கமலை அடுத்து ரஜினி தகவல்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி அமைக்கவும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதியில் மாற்றம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இளையராஜா ராயல்டி விவகாரம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

இசைஞானி இளையராஜா தான் திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பாடல்களை பொதுநிகழ்ச்சிகள் மற்றும் மேடையில் பாடுவோர் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்று கூறி வருகிறார்