டாக்ஸிவாலா: தியேட்டர் ரிலீசுக்கு முன்னரே ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

'அர்ஜூன் ரெட்டி', 'நோட்டா' போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் 'டாக்ஸிவாலா' இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலாங்களில் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த படத்தின் எச்.டி. பிரிண்ட் இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் 'டாக்ஸிவாலா' படக்குழுவினர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தெலுங்கு படவுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் 'சர்கார்' படத்தை ரிலீஸ் தினமே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ், அதேபோல் '2.0' படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடவுள்ளதாக சவால் விடுத்துள்ளது. இந்த இணையதளத்தை விரைவில் முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைக்கும் ஆபத்து என்றே தெரிகிறது

 

More News

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

'அட்டக்கத்தி' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிய பா.ரஞ்சித் அதன் பின்னர் 'மெட்ராஸ், 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கினார்.

'விவேகம்', 'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' சென்சார் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது

'பரியேறும் பெருமாள்' பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. கோலிவுட் திரையுலகினர், ஆன்லைன் விமர்சகர்கள்,

மல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்ணாக்கிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது பாலிவுட் திரையுலகம் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் தேவையில்லாமல் மோதி அடி வாங்கிய