Jai - Nazriya in Love ? (தமிழ்)
Monday, July 15, 2013 Tamil Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய்-நஸ்ரியா..!
கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக் ஜெய்-நஸ்ரியா ஜோடியைப்பற்றிதான். இந்த ஜோடி Âதிருமணம் என்னும் நிக்காÂ படத்தில் ஜோடியாக நடிக்கிறது. இதில் என்ன ஹாட் இருக்கிறது என்கிறீர்களா...
விஷயமே அதில்லை... Âநேரம்Â படம் முலம் அறிமுகம் ஆன நஸ்ரியாவுக்கு அந்த படம் கொடுத்த மெகா ஹிட் தமிழ் சினிமாவில் வளரும் நாயகிகளில் நஸ்ரியாவுக்கு முதல் இடத்தை தந்தது. அதன் காரணமாக தனுஷ் ஜோடியாக Âநையாண்டிÂ படத்தில் ஒப்பந்தம் ஆனார்.
அதன்பிறகு Âதிருமணம் என்னும் நிக்காÂ படத்திலும், Âராஜா ராணிÂ படத்திலும் ஒப்பந்தம் ஆனார். இந்த படங்களின் படப்பிடிப்போது ஹீரோக்களோடு சகஜமாக பழகுவது ஹீரோயின்களுக்கு புதிதில்லைதான்.
அதேநேரம், Âதிருமணம் என்னும் நிக்காÂ படத்தின் ஹீரோ ஜெய்யுடன் நடிக்கும்போது அவரோடு ஏற்பட்ட பழக்கம் மிக நெருக்கமாக... ஷூட்டிங் நேரங்கள் தாண்டியும் பழக்கம் தொடர... இதே இப்போது Âகோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடிÂ என தலைப்பு வைத்து செய்தி போடும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஏற்கனவே, ஜெய்யுடன் இணைத்து பேசப்பட்டவர் அஞ்சலி. இவர்கள் ஜோடியாக நடித்த Âஎங்கேயும் எப்போதும்Â படத்தின் போது இவர்களுக்குள்
Follow us on Google News and stay updated with the latest!
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment