close
Choose your channels

ஆர்.கே.சுரேஷ்-திவ்யா திருமணம் நிறுத்தப்பட்டதா?

Saturday, December 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தரும், 'தாரை தப்பட்டை, தர்மதுரை, மருது உள்பட பல படங்களில் வில்லனாகவும், தற்போது ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

இவருக்கும் பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தமும் முடிந்தது. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ்-திவ்யா திருமணம் திடீரென கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரது ஜாதகத்திலும் சில பிரச்னைகள் இருப்பதால் திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை இதுகுறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.சுரேஷ் தற்போது 'பில்லா பாண்டி', 'வேட்டை நாய்கள், ''தனி முகம்'' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment