டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா மகள் அறிமுகமாகும் படம்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பவனிவந்த ராஜசேகரின் மகள் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார்.

ஆம், பாலிவுட்டில் அர்ஜூன்கபூர், அலியா பட் நடித்த சூப்பர் ஹிட் படமான '2ஸ்டேட்ஸ்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் படத்தில் நடிக்க ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் நாயகனாக ஆத்விசேஷ் நடிக்கவுள்ளார். இளைஞர்களை கவர்ந்த இந்த படத்தின் கேரக்டர்களுக்கு இருவரும் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

வெங்கடரெட்டி இயக்கும் இந்த படத்திற்கு அனுப் ரூபன் இசையமைக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொட

விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா?

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.