நன் அப்படிங்கற திமிரு வரவேகூடாது - வித்யாசாகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 1990 முதல் 2010 இறுதி வரை கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர் . சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டாலும் இன்று வரை அவரின் இசையால் அறியப்படுகிறார் .சமீபத்தில் அவர் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் நிறைய நினைவுகளை பகிர்ந்த்து கொண்டார் .
வித்யாசாகர் அவர்களிடம் நீங்கள் நிறைய வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளீர்கள் ஆனால் மக்கள் உங்களை Melody King என்று அழைக்கின்றனர் இதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது ? அதற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் அதை வெறும் நான் அன்பு பெயராகவே எடுத்து கொள்கிறேன் நான் இசையமைத்த பாடல்களில் மக்கள் அதிகமாக ஏற்றுக்கொண்டது melody பாடல்களை தான் .எல்லாவற்றையும் நான் மக்களின் அன்பாகவே நான் பார்கிறேன் என்று இசையமைப்பாளர் வித்யாசாகர் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments