ரஜினி மகள் திருமண வரவேற்பில் முகேஷ் அம்பானி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் நடந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று கலந்து கொண்டார் அந்த வகையில் நேற்று நடைபெற்ற ரஜினி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
முகேஷ் அம்பானியையும் அவரது மனைவியையும் ரஜினி குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். மணமக்களை வாழ்த்திய அம்பானி தம்பதிகள் மணமக்கள் மற்றும் மணமக்களின் குடும்பத்தார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#MukeshAmbani & #NitaMukeshAmbani Attended @soundaryaarajni - #Vishagan Wedding Party Yesterday ! pic.twitter.com/9XMTvyY4dK
— Naveen Rajasekar (@tisisnaveen) February 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout