முதல்வர் பிறந்த நாளில் நடிகை செய்த  நெகிழ்ச்சியான செயல்: நெட்டிசன்கள் பாராட்டு

  • IndiaGlitz, [Monday,December 21 2020]

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா செய்த நெகிழ்ச்சியான செயலுக்கும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி பெற்றோர் இல்லாமல் அரசு பெண்கள் காப்பகத்தில் வசித்துவரும் புஷ்பகுமாரி என்ற மாணவியை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கல்வி செலவை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் இல்லாமல் பெண்கள் காப்பகத்தில் தங்கி இருக்கும் மாணவிக்கு ரோஜா செய்த இந்த நெகழ்ச்சியான உதவி நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனிமேல் இவர்களுக்கும் மாத சம்பளம்: கமல்ஹாசன் உத்தரவாதம்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் வெள்ளி ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு

முதல்வர் வேட்பாளர் குறித்து குஷ்பு கூறிய கருத்து: அதிமுகவில் சலசலப்பு!

தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது முறையல்ல: அர்ச்சனாவின் மகளிடம் கேள்வியால் துளைக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவின்

கொரோனா நேரத்தில் புது யுக்தியைப் பயன்படுத்தி காசை அள்ளும் இளைஞர்!!!

புனேவில் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் டீ ஸ்டார்ப் அப் மூலம் லட்சக்கணக்கான பணத்தை மாதம்தோறும் அள்ளி வருகிறார்.

70% வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா மாதிரி… இந்தியாவிலும் சிக்கலை உருவாக்குமா???

கடந்த வாரம் முதல் பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது.