ரஜினி தனது நிலையை மாற்றி கொள்வார்: முக ஸ்டாலின் நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து கருத்து கூறிய போது ’இந்த சட்டங்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும், சிஏஏ சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும், ஒருவேளை இந்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் நபராக நானே குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்

ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் சிஐஏ கருத்து குறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’சிஏஏ சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை உரிய முறையில் ஆராய்ந்து ரஜினிகாந்த் பேச வேண்டும் என்றும் சிஏஏ குறித்து தெரிந்து கொண்டால் தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்

முக ஸ்டாலின் கூறியபடியே சிஏஏ குறித்த தனது கருத்தை ரஜினிகாந்த் மாற்றிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

More News

பிங்க் ரீமேக் கதாநாயகனை அழைத்துவர சிறப்பு விமானம்: பரபரப்பு தகவல் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படம் தமிழில் 'நேர்கொண்டபார்வை' என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் தல அஜித் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 

பிப்ரவரி 14 ல் வெளியாகும் திரைப்படங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ் திரையுலகில் தயாராகும் திரைப்படங்கள் மூன்று முதல் ஐந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம்

மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி: ஒரு ஆச்சரிய தகவல் 

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய 2 திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது

சென்னை ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்ய முயன்ற புரோக்கர்கள்: அதிர்ச்சி தகவல் 

சென்னையில் உள்ள முக்கிய ஸ்டார் ஓட்டல் ஒன்றை மூன்று புரோக்கர்கள் கேரள தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வீட்டுக்குழாயில் வந்த மது: சினிமா காமெடி உண்மையானதால் பரபரப்பு!

கலகலப்பு என்ற திரைப்படத்தில் சந்தானம் தேர்தலில் போட்டியிடும் ஒரு காட்சியில் வாக்காளர்களுக்கு குழாயில் மதுவை சப்ளை செய்வார். திரைப்படத்தில் வந்த இந்த காமெடி காட்சி கேரளாவில்