லெஸ்பியன் ஆகும் ஓவியா: ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3', மற்றும் 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பெண் இயக்குனர் அனிதா உதீப் இயக்கும் '90ml'  என்ற படத்தில் ஓவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் ஓவியா ஒரு லெஸ்பியன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஓவியா எதை செய்தாலும் ஆதரித்து வரும் ஓவியா ஆர்மி என்ற நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

நடிகை என்றால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிப்பதில் தவறில்லை, அதுபோல் ஓவியா லெஸ்பியனாக நடிப்பது என்ன தவறு? என்றும் இதற்கு முன்னர் நித்யாமேனன் கூட ஒரு படத்தில் லெஸ்பியனாக நடித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்,. ஓவியா ஆர்மியினர் லெஸ்பியன் கேரக்டருக்கு ஆதரவு கொடுத்தாலும் மாதர் சங்கங்கள் சும்மா விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

காவிரி தீர்ப்பு: கமல்ஹாசனின் ரியாக்சனும், ரஜினியின் மெளனமும்

பல வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு ஒருவழியாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விமல் லட்சியத்தை உடைத்தாரா வரலட்சுமி? கலகலப்பாக உருவாகும் ' கன்னிராசி'

நடிகர் விமல் நடித்த 'மன்னார் வகைறயா' ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'கன்னிராசி

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கமல்ஹாசனுக்கு திருமாவளவன் அழைப்பு: அணி சேருவார்களா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை இராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவரின் இல்லத்தில் அறிவிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.