எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • IndiaGlitz, [Thursday,November 11 2021]

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து கனமழை பொழியும் இடங்களில் அந்ததந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 

More News

செம பிரில்லியண்ட் ஆட்டம்… நியூசிலாந்தை புகழ்ந்து தள்ளிய இந்திய ஜாம்பவான்!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அரைஇறுதி சுற்றுப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து

சினிமாவில் எண்ட்ரியா? நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் அக்கா பற்றிய வைரல் தகவல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதோடு இளம் வயதிலேயே தேசிய விருதை பெற்ற நடிகையான இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எல்லார் மனசிலயும் ஒரு காதல் இருக்கும்: அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' டீசர்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது.

சிபிராஜின் 'மாயோன்' ரிலீஸ் தேதி இதுவா? வெளியான சூப்பர் தகவல்

சிபிராஜ் நடித்த 'மாயோன்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென பாதை மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு ஆபத்தா?

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மாறவுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதையை