கொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!!! ராகுல்காந்தி கருத்து 

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]


இந்தியாவில் கொரோனா பரவல் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தோனிஷியாவைச் சேர்ந்த பயணிகள் 7 பேருக்கு தெலுங்கானாவில் வைத்து பரிசோதிக்கப் பட்ட நிலையில் அவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், ராஜஸ்தானில் 3 பேருக்கு கொரோனா இருப்பதும் புதிதாகக் கண்டறியப் பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மிக, மோசமான விலையை கொடுக்க நேரிடும் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் “விரைவான தீர்க்கமான நடவடிக்கைகளே கொரோனாவை எதிர்கொள்வதற்கான சரியான பதிலாக இருக்கும்” என பதிவிட்டு உள்ளார்.


 

More News

பா.ரஞ்சித் இயக்கும் 'சல்பேட்டா' நாயகி குறித்த தகவல்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது 

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதை தொடர்ந்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை: வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர்

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் 'மெட்ராஸ்' 'கபாலி' 'காலா' ஆகிய படங்களை இயக்கினார்.

கொரோனா அறிகுறி நோயாளி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து இதுவரை 150க்கும் மேற்பட்டோர்களை தாக்கியுள்ளது.

கொரோனா: பரவாமல் தடுப்பது எப்படி??? தீக்குச்சி உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.