கனமழை எச்சரிக்கை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

கஜா புயலை அடுத்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளதை அடுத்து நாளை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை மிலாது நபி என்பதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றாலும் விடுமுறை அளிக்காத சில தனியார் பள்ளிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

More News

கஜா புயலால் திக்கற்று நிற்கும் தென்னை விவசாயிகள்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தின் தீவிரம் இன்னும் பலருக்கு புரியவில்லை. பொதுவாக புயல் அடிக்கும்போது மரங்கள் சாய்வது, வீடுகள் சேதம் அடைவது போல்

கஜா புயல்: கவனிக்கப்படாமல் இருக்கும் கிராமங்கள்...

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டது என்பது சென்னை உள்பட மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு செய்தி.

கஜா புயல் நிவாரணத்திற்காக லைகா, ஷங்கர் கொடுத்த நிதியுதவி

சமீபத்தில் கஜா புயலினால் பாதிக்கபப்ட்ட டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்காக திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். மேலும் முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் க

நிவாரண பணியின்போது காயமடைந்த மின் ஊழியருக்கு அமைச்சர் செய்த உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் கீழே சாய்ந்துவிட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசைக்கல்லால் கணவரை கொன்ற மனைவி

சேலம் அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,