முதல் திருமண நாளில் அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது டிசம்பர் 11ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை திருமணம் செய்தார். இத்தாலியில் நடந்த இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது
இந்த நிலையில் விராத்-அனுஷ்கா திருமணம் முடிந்து ஒரு வருடம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இன்று அனுஷ்கா ஷர்மா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட சில காட்சிகளும், அனுஷ்காவை விராத் 'மை வைஃப் என்று அன்புடன் கூறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது
மேலும் இந்த திருமணம் குறித்து அனுஷ்கா ஷர்மா கூறுகையில், 'ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
It's heaven, when you don't sense time passing by ... It's heaven, when you marry a good 'man' ... ?? pic.twitter.com/bvZc2x62NM
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments