close
Choose your channels

கதற கதற கொடூரமாக...நித்யானந்தா மீது ஆண் சாமியார் கூறிய மீடூ குற்றச்சாட்டு

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் நடவடிக்கை திரைத்துறையில் மட்டுமின்றி இசைத்துறை உள்ளிட்ட பல துறைகளில் தொடர்ந்தது. தொடர்ந்து பலவிதமாக பாலியல் அத்துமீறல் குறித்த தகவல்கள் தினமும் வெளிவந்து கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஏற்கவே பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா மீது தற்போது ஆண் சாமியார் ஒருவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவால் தான் கபளீகரம் செய்யப்பட்டதாகவும், நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்ற பெயரில் தன்னை கதற கதற கபளீகரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை போலவே பல ஆண்களும் பெண்களும் நித்யானந்தாவால் சீரழிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விஷயத்தை நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியே சொல்ல தனக்கு தைரியம் வந்ததாகவும் மீடூ மூலம் மக்களுக்கு இந்த உண்மையை தான் தெரியப்படுத்துவதாகவும் அந்த சாமியார் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது  மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment